ஜனாஸா அறிவித்தல்
எல்லோராலும் நேசிக்கப்படுகின்ற சம்மாந்துறையைச் சேர்ந்த இஸ்ஸதீன் எலக்றிகல்ஸ் ஒலிபெருக்கி சாதன உரிமையாளரும், கலைஞருமான இஸ்ஸதீன் அவர்கள் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரது மறைவு கலைத்துறைக்கும் ஒலிபரப்புத்துறைக்கும் பேரிழப்பாகும்.
அன்னாரது சுவனத்திற்காக இருகரமேந்துவோமாக! ஆமீன்!
No comments: