Header Ads

நாம் அன்றாடம் சமையலுக்காகப் பயன்படுத்தும் மஞ்சளின் மருத்துவக் குணங்களையும், பயன்பாட்டையும் அறிந்து கொள்வோம்.



மஞ்சளின் மருத்துவக் குணங்கள்:-
கிருமி கொல்லியாகவும்இ தொற்று நீக்கியாகவும் பயன்படுதல்.
மஞ்சளின் பயன்பாடுகள்:-
1;- வாய்ப்புண்:- மஞ்சள் தூள்இ உப்பு கலந்த நீரினால்  வாய் கொப்பளித்தல்.
2- மூக்கடைப்பு தும்மல்:- மஞ்சள் துண்டு ஒன்றை நெருப்பில் சுட்டு வரும் புகையை முகர்தல்.
3- பாத வெடிப்பு:- மஞ்சள் தூள்இ எழுமிச்சம்சாறு நல்லெண்ணெய் கலந்து சிறிது வெப்பமாக்கிப் பூசுதல்
4- தீப்புண்:- மஞ்சள் தூள்இ பாக்குத் தூள் சமனாகக் கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடித்துஇ
தீப்புண் மீது தடவுதல்.
5- வீக்கம்இ கட்டி:- மஞ்சள் தூளை வறுத்து
சாம்பலாக்கி நீரில் கலந்து பூசுதல்.
6- புண்களைக் கழுவுதல்:- பச்சை மஞ்சலும்இ
வேப்பிலையும் சேர்த்து அவித்த நீரினால் கழுவுதல்.

No comments:

Powered by Blogger.