Header Ads

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் மர நடுகை நிகழ்வு




அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
அவர்களின் இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு
சம்மாந்துறை பொலிஸ் நிலை
யத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மர நடுகை
நிகழ்வு அண்மையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்ப
திகாரி திரு உபுல் பியலால் தலைமையில்
நடைபெற்றது. சம்மாந்துறையின்
பிரதான பாதை ஓரங்களில் மரங்கள் நட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

(நன்றி - திறனொளி)





No comments:

Powered by Blogger.