எமது சம்மாந்துறைப் பிரதேசத்தில் நெல் அறுவடை தற்போது நடைபெறுகிறது. ஓரளவு போதுமான விளைச்சல் கிடைத்தாலும் தற்போது நெல்லின் விலை குறைவடைந்திருப்பதாக சம்பந்தப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
சம்மாந்துறையில் தற்போது நெல் அறுவடை காலம்
Reviewed by
Aazath FM
on
00:49
Rating:
5
No comments: