சம்மாந்துறைப் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி வேலைத் திட்டங்கள்
சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தில் உள்ள 51 கிராம சேவகர் பிரிவுகளிலும் 2017ம் வருடத்துக்கான கிராம அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் கிராம மட்டக் குளுக்களினால் தெரிவு செய்து வழங்கப்பட்ட திட்டங்களில் இருந்து செயற்படுத்தப்படவுள்ள வேலைத் திட்டத்தை இனம் கானும் கூட்டம் இன்று பா.உறுப்பினரும் சம்மாந்துறை, நாவிதன் வெளி, இறக்காமம் ஆகிய பிரதேச செயலங்களின் அபிவிருத்தி குழுத் தலைவரும்,அம்பாரை மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவருமான கௌரவ MIM.மன்சூர் சேர் அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர்,ADP,பிரதேச சபைச் செயலாளர், நீர்ப்பாசன தினைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர், பா.உறுப்பினரின் செயலாளர், இனைப்பாளர்,ஒவ்வொரு பிரிவுக்கும் பொறுப்பான GS,DDO,EDO ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் கலந்தாலோசித்து முன்னுருமை அடிப் படையில் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு வேலைத் திட்டம் இனம் கானப் பட்டது. இந் நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
No comments: