சம்மாந்துறை தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி (படங்கள் இணைப்பு)
சம்மாந்துறை தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நாளான நேற்று 14ந்திகதி இடம்பெற்ற விழாவில் பிரதம அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான எம்.ஐ .எம் மன்சூர் அவர்களும் கௌரவ அதிதியாக சம்மாந்துறை வலய கல்வி பணிப்பாளர் சஹ்துல் நஜீம்,ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் செயலாளர் மன்சூர் ஏ காதர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு வலய கல்வி பணிப்பாளராலும் கல்லூரி அதிபரினாலும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு வெற்றி பெற்றமாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
No comments: