Header Ads

பாடசாலையில் மதுவருந்தி மயங்கிய 7 பேர் வைத்தியசாலையில்

மிஹிந்தலையிலுள்ள பாடசாலை ஒன்றைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் சிலர் அளவுக்கு மீறிய மது போதை காரணமாக மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாணவர்கள் இன்று (22) பாடசாலையில் வைத்து, மாணவர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடியதாகவும், இதன்போது மதுபானத்தை அருந்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு அளவுக்கு மீறி மதுபானம், அருந்தியமையால் அவர்கள் நிலை குலைந்த நிலையில், சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற

No comments:

Powered by Blogger.