Header Ads

போதைப் பொருள் ஒழிப்பு,பெண்கள் வன்முறை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் சம்மந்தமான விழிப்புணர்வுக் கருத்தரங்கு



(படங்கள், தகவல்: இப்றாஹீம் டக்கீட்)

சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள கல்லரிச்சல்-01ம் பிரிவில் 2017/03/14ம் திகதி போதைப் பொருள் ஒழிப்பு,பெண்கள் வன்முறை மற்றும் சிறுவர் துஷ் பிரயோகம் சம்மந்தமான விழிப்புணர்வுக் கருத்தரங்கு அண்மையில் இடம் பெற்றது. இந் நிகழ்வு கிராம சேவகர் அவர்களின் தலைமையில் இடம் பெற்றதுடன் இதற்கு தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப் பாட்டுச் சபையின் சிகிச்சை,புணருத்தாபன மற்றும் ஆலோசனை நிலையங்களின் ஆலோசகர் அவர்களும் பிரதேச செயலகத்தில் கடமை யாற்றும் உள வத்துனை உத்தியோகத்தர் அவர்களும் வளவாளர்களாகக் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்ததுடன் கட்டுப் படுத்துதுவது சம்பவங்கள் இடம் பெற்றால் தீர்வு பெறுவது சம்மந்தமாகன சிறந்த கருத்துக்களைத் தொரிவித்ததுடன் ஆலோசனையும் வழங்கினார்கள் இந் நிகழ்வுக்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சிறுவர் மகளிர் உத்தியோகத்தர்கள் பிரிவுக்குப் பொறுப்பான GS,SDO,EDO ஆகியோரும் பொதுமக்களும் கலந்து கொண்டதுடன் இந் நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம் பெற்றதுடன் பொது மக்களுக்கு பிரயோசனம் அளிக்கும் வகையில் அமைந்து இருந்தது.இதில் EDO அவர்களால் நன்றியுரை கூறியதையடுத்து நிறைவு பெற்றது.



1 comment:


  1. An intriguing discussion is definitely worth comment. I believe that you should write more about this subject matter, it may not be a taboo matter but usually people do not discuss such issues. To the next! Cheers!! yahoo sign in

    ReplyDelete

Powered by Blogger.