கிழக்கு மாகாண அரச தமிழிலக்கிய விழாவில் பரிசு பெறுகிறார் எழுத்தாளர் எம்.எம்.நௌஷாத் அவர்கள்!
கிழக்கு மாகாண அரச தமிழிலக்கிய விழாவில் சிறந்த தமிழிலக்கிய நூல்களுக்கான பரிசு பெறுபவர்களில் சம்மாந்துறையைச் சேர்ந்த எம்.எம்.நௌஷாத் அவர்கள் எழுதிய சொர்க்கபுரிச் சங்கதி எனும் சிறு கதைத் தொகுதி நூலும் தெரிவு செய்யப்பட்டுள்ளமையினால் திறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
No comments: