Header Ads

ஜனாஸா அறிவித்தல்


சம்மாந்துறை ஜம்மிய்யதுல் உலமா சபையின் நீண்ட கால அமீரும்,மஜ்லிஷ் அஷ்ஷூராவின் முன்னாள் அமீரும், தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கலாசாலையின் ஸ்தாபகரும், அதிபருமான ஆத்மீகச் சின்னம் என அழைக்கப்படும் சம்மாந்துறையின் மூத்த ஆலிம் ஷேகுத் தப்லீஃ அல்-ஹாஜ் மௌலவி எம்.பி.எம்.அலியார் ஹஸரத் தேவுபந்த் அவர்கள் இன்று காலமானார்.
'இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்'
அன்னாருக்கு ஜென்னதுல் பிர்தௌஸ் கிடைக்க பிரார்த்திப்போமாக! ஆமீன்

No comments:

Powered by Blogger.