Header Ads

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (20ந் திகதி) ஆரம்பம்!


தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஆரம்பம்! 3,56,728 பேர் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். நாடு முழுவதிலும் உள்ள  3,014 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 56 ஆயிரத்து 728 சிறார்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.

No comments:

Powered by Blogger.