Header Ads

சிறுவர்களுக்கான சித்திரப் போட்டி



சம்மாந்துறை பிரதேச செயலகம் நடாத்திய முன்பள்ளி சிறுவர்களுக்கான சித்திரப் போட்டி அருன தகின ரடா-2018 இன்று (05.04.2018) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சம்மாந்துறை வலய முன்பள்ளி சிறார்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இப்போட்டி நிகழ்ச்சியினை முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நெறிப்படுத்தியிருந்தனர்.




No comments:

Powered by Blogger.