திறனொளி நடாத்தும் கலை இலக்கிய போட்டி நிகழ்ச்சிகள்
திறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பின் இணைய வானொலி ஆஸாத் எப்.எம் இன் ஒரு வருட நிறைவை முன்னிட்டு நடாத்தப்படும் திறனொளியின் திறமைக்கான தேடல் விருது வழங்கும்
கலை கலாசார இலக்கிய போட்டி-2018
கிறாஅத் போட்டிபேச்சுப் போட்டி
கவிதைப் போட்டி
நாடகப் போட்டி
நடனப் போட்டி
இளம் பாடகர் போட்டி
இளம் அறிவிப்பாளர் போட்டி
பங்குபற்ற விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்
077 91 75 963
E-mail: thiranoliacmn@gmail.com
No comments: