Header Ads

திறனொளி நடத்திய ஊடக செயலமர்வு



திறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பு- இலங்கை நடாத்திய ஊடக பயிற்சி பட்டறை நிகழ்வு அண்மையில் சம்மாந்துறை கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. செயலமர்வை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எம்.ரீ.எம்.றின்ஸான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர். வளவாளர்களாக வசந்தம் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் எம்.ஜே.எம்.சுக்ரி, இலங்கை தழிலோசை வானொலியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எம்.ஜெசீம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபண பிறை எப்.எம் அறிவிப்பாளர் எஸ்.எம்.எம்.ஜவாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.













No comments:

Powered by Blogger.