நிகழ்வில் தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி சித்தியெய்திய மாணவர்களுக்கு சான்றிதழ், நினைவுச் சின்னம், பரிசு என்பன வழங்கி வைக்கப்பட்டதோடு கற்பித்த ஆசிரிய பெருந்தகைகளுக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
திறனொளி நடாத்திய புலமைச் சாதனையாளர் பாராட்டு நிகழ்வு
Reviewed by tiranoli acmn
on
07:34
Rating: 5
No comments: