Header Ads

வற்றாத ஈரம் நூல் வெளியீட்டு நிகழ்வு


சம்மாந்துறையைச் சேர்ந்த கவிஞினி சித்தி றபீக்கா பாயிஸ் அவர்கள் எழுதிய வற்றாத ஈரம் கவிதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா நிகழ்வு கடந்த 16.06.2019 ந்திகதி சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில்  நடைபெற்றது.

தெ.கி.ப.கழக தமிழ்துறைத் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர், அம்பாரை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் கௌரவ எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

தேசிய கலை இலக்கியத் தேனகமும், திறனொளி கலை கலாசார ஊடக வலையமைப்பும் இணைந்து வெளியீட்டுக்கான அனுசரணையினை வழங்கிய இந்நிகழ்வில் கலைஞர்கள், கல்விமான்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.














No comments:

Powered by Blogger.