Header Ads

திறனொளியால் covid 19 உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு


உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள covid 19 எனும் வைரஸ் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தி வரும் இக்கால கட்டத்தில் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களின் நன்மை கருதி Nihon Lanka Trading Company (pvt) Ltd ஸ்தாபனத்தின் முழு அனுசரணையுடன் "Nihon Lanka Aid" எனும் கருப்பொருளில் திறனொளி கலை மன்றமானது மனிதாபிமான வேலைத் திட்டத்தினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன்போது குறித்த ஸ்தாபனத்தின் உரிமையாளர் அவர்களினால் கடந்த மார்ச் 23ந் திகதி மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.





















No comments:

Powered by Blogger.